www.garudabazaar.com

விஸ்வாசத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா ஹீரோயினாகிறாரா ? - முழு விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தின் மகளாக 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா. மேலும் 'மிருதன்', 'நானும் ரௌடி தான்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அவர், மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Thala Ajith's Viswasam actress Anikha do not act as heroine

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி, ரம்யா கிருஷ்ணன், அனிகா நடித்திருந்த குயின் என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை அனிகா ஹீரோயினாக ஒரு மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் எங்கள் தரப்பில் விசாரித்த போது அந்த செய்திகள் முற்றிலும் தவறானது என்று தெரியவந்துள்ளது.

Tags : Anika, Viswasam

Thala Ajith's Viswasam actress Anikha do not act as heroine

People looking for online information on Anika, Viswasam will find this news story useful.