www.garudabazaar.com

சுரேஷ் சக்ரவர்த்தியா இது?... மனைவி, மகனுடன் இருக்கும் பழைய போட்டோ.. அடையாளமே தெரியலயே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின்  'அழகன்' படத்தில் அறிமுகமானார். பின்பு தனது பெயரை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார்.

Suresh chakravarthy old family photo goes viral சுரேஷ் சக்ரவர்த்தியின் குடும்ப போட்டோ

இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக YouTube சேனல் நடத்தி வருகிறார். பல ரெசிபிக்களை அவர் செய்து அசத்தியுள்ளார். சன் டிவியில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். திடீர் திருப்பங்களுக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இளம் வயதில் அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில்  பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருக்கிறார் என்று ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.

Suresh chakravarthy old family photo goes viral சுரேஷ் சக்ரவர்த்தியின் குடும்ப போட்டோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh chakravarthy old family photo goes viral சுரேஷ் சக்ரவர்த்தியின் குடும்ப போட்டோ

People looking for online information on Biggboss, Suresh Chakravarthy will find this news story useful.