www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் நீக்கப்படுகிறாரா?...போட்டியாளர்கள் எடுத்த திடீர் முடிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் சீசன் துவங்கியுள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தினமொரு சண்டை, நெகிழ்ச்சி என்று இந்த சீசனில் காணமுடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

will suresh be eliminated this week from biggboss பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் நீக்கப்படுகிறாரா

அதன்படி ஒன்றிலிருந்து, 16 வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தி கடைசியாக நிற்பவர் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று உங்களுக்குள் நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். அதன்படி அனைவரும் சுரேஷை பதினாறாவது இடத்தில் நிற்க வைக்கின்றனர். இதன் மூலம் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் நீக்கப்படுகிறாரா?...போட்டியாளர்கள் எடுத்த திடீர் முடிவு...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

will suresh be eliminated this week from biggboss பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் நீக்கப்படுகிறாரா

People looking for online information on Biggboss, Rio, Suresh will find this news story useful.