www.garudabazaar.com

பிக்பாஸ் ஆஜீத் நடிக்கும் வெப்-சீரிஸ்.. அட.., இத்தனை பிரபலங்கள் இருக்காங்களா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஆஜித் நடிக்கும் வெப் சீரிஸின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் ஆஜித் நடிக்கும் வெப் சீரிஸ் | Biggboss ajeedh acted web series first look released

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆஜீத். இதை தொடர்ந்து இவர் சில பாடல்களை பாடி வந்தார். தற்போது இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் இவருக்கென தனி ரசிகர்கள் உருவாக தொடங்கியுள்ளனர். 

பிக்பாஸ் ஆஜித் நடிக்கும் வெப் சீரிஸ் | Biggboss ajeedh acted web series first look released

இந்நிலையில் ஆஜீத் நடிக்கும் புதிய வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. My Perfect Husband என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸில் பிரபல நடிகர்களான சத்யராஜ், நடிகை சீதா, ரக்‌ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ் தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் ஆஜித் நடிக்கும் வெப் சீரிஸ் | Biggboss ajeedh acted web series first look released

People looking for online information on Ajeedh, BiggBoss Ajeedh, Sathyaraj will find this news story useful.