www.garudabazaar.com

பிக்பாஸ் போட்டியில் கதறி அழும் சுரேஷ் சக்ரவர்த்தி.. ''என்னை கார்னர் பண்ணி..'' புதிய வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo video ft suresh chakravarthy crying

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo video ft suresh chakravarthy crying

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி கன்ஃபஷன் ரூமில் கதறி அழுது பேசுவது போல காட்டப்படுகிறது. மேலும் இதில் தன்னை கார்னர் செய்வதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவிக்கிறார். 

பிக்பாஸ் போட்டியில் கதறி அழும் சுரேஷ் சக்ரவர்த்தி.. ''என்னை கார்னர் பண்ணி..'' புதிய வீடியோ. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo video ft suresh chakravarthy crying

People looking for online information on BiggBoss Tamil 4, Suresh Chakravarthy will find this news story useful.