www.garudabazaar.com

பிக்பாஸ் ரேகாவின் மகளை பார்த்திருக்கீங்களா..?! அப்படியே அம்மா மாதிரி.. வைரலாகும் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரேகா மகளுடன் எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரல் அடித்துள்ளது. 

ரேகாவின் மகள் போட்டோ | biggboss actress rekha's daughter photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் ரேகா. புன்னகை மன்னன், கடலோர கவிதைகள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் அண்மையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். அதன் முதல் எலிமினேஷனில் இவர் வெளியேற்றப்பட்டார். 

ரேகாவின் மகள் போட்டோ | biggboss actress rekha's daughter photo goes viral

இந்நிலையில் தற்போது ரேகா தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அட.., அப்படியே அம்மா மாதிரி இருக்காங்களே என இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் சோஷியல் மீடியாவில் கமன்ட்ஸ் கொடுத்து வருவதுடன், இந்த செல்ஃபி செம வைரலாகி வருகிறது. 

ரேகாவின் மகள் போட்டோ | biggboss actress rekha's daughter photo goes viral

People looking for online information on BiggBoss Rekha, Rekha, Rekha Daughter, Rekha Family will find this news story useful.