www.garudabazaar.com

சன் டிவியின் நாயகி தொடரில் புதிய நாயகி வெளியிட்ட ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி சின்னத்திரை தொடர்களின் புதிய எபிசோடுகள் இன்று முதல் (27-07-2020)  ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா பிரச்சனைகளின் காரணமாக தொடர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Sun TV Nayagi serial actress Nakshathra Nagesh shares BTS pictures | ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவை பகிர்ந்த நாயகி பிரபலம் நட்சத்திரா

Sun TV Nayagi serial actress Nakshathra Nagesh shares BTS pictures | ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவை பகிர்ந்த நாயகி பிரபலம் நட்சத்திரா

அதன் ஒரு பகுதியாக சன் டிவியின் 'தெய்வமகள்' சீரியலில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல தொகுப்பாளர் நட்சத்திரா மற்றும் 'நாயகி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்நந்துள்ளார். அந்த ஃபோட்டோவவில் கிருஷ்ணாவுடன் நட்சத்திரா மற்றும் 'தெய்வமகள்'  சீரியல் பிரபலங்கள் சிலரும் பங்கு பெற்றுள்ளனர்.

Sun TV Nayagi serial actress Nakshathra Nagesh shares BTS pictures | ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவை பகிர்ந்த நாயகி பிரபலம் நட்சத்திரா

இந்நிலையில் நடிகை நட்சத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நாயகி தொடரின் நாயகர்கள். இன்று முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது நாயகி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Sun TV Nayagi serial actress Nakshathra Nagesh shares BTS pictures | ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவை பகிர்ந்த நாயகி பிரபலம் நட்சத்திரா

People looking for online information on Nakshathra, Nayagi, Sun TV, \ will find this news story useful.