சன் டிவி தொடர்களுக்கென்றே ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் தனி இடம் உண்டு. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தற்போது பழைய எபிசோட் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
தமிழக அரசு அனுமதியளித்ததன் பேரில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளநிலையில் பிரபல நடிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் சீரியல் குறித்து தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இன்னும் சில நாட்களில் மீண்டும் புது எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்தத் தொடரில் அகிலா என்ற வேடத்தில் நடித்திருந்த மெர்சீனா நீனு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையினால் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும், இதன் காரணமாக தன்னால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு பதிலாக அந்த சீரியலில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Thala Ajith's Mankatha Actress Shares Shocking Statement About Coronavirus Ft Rachel White | கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மங்காத்தா நடிகை அதிர்ச்சி
- Actor Turns Security Guard Amidst Coronavirus Pandemic, Shares Shocking Pics Ft Srinath Vasistha
- மருத்துவமனையில் இருந்து அமிதாப் வெளியிட்ட பதிவு | Actor Amitabh Bachchan First Statement After Hospitalized For Coronavirus Positive
- After Abhishek Bachchan Tested Positive For Coronavirus, Costar Amit Sadh’s Results Out
- Popular Tv Actress Sad About Serial Ending Soon Ft Sun TV Azhagu | சன் டிவி திடீர் நிறுத்தம் குறித்து நடிகை வருத்தம்
- Popular Actor Turned Nurse Counsels Coronavirus Patients Ft Shikha Malhotra | கொரோனா நேரத்தில் நர்ஸாக மாறிய பிரபல நடிகை
- Popular Actor's Brother, Mother Test Positive For Coronavirus Ft Anupam Kher | பிரபல நடிகரின் அம்மா, சகோதரர் ஆகியோருக்கு கொரோனா
- Star Actress And Her Entire Family Tests Positive For Coronavirus Ft Koel Mallick
- Popular Actor Shares Shoot Pic Of Sun TV Azhagu Serial | சன் டிவியின் அழகு சீரியல் க்ளைமேக்ஸை நெருங்குவாதாக பிரபல நடிகை அறிவிப
- Actor Shares Shoot Pic, Announces That This Popular Sun TV Mega Serial Nears Climax
- Popular Actress Got Married During Coronavirus Lockdown Ft Sameksha | பிரபல ஹீரோயினுக்கு எளிமையாக நடைபெற்ற இரண்டாவது திருமணம்
- நடிகை சுமலதாவுக்கு கொரோனா பாசிட்டீவ் என தகவல் | Actress Sumalatha Ambareesh Tested Positive For Coronavirus
தொடர்புடைய இணைப்புகள்
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- Coronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் ? Dr. Sumanth C Raman Explains
- VIRAL VIDEO: Nadhaswaram Serial Fame Srithika's Super Special Wedding Celebration!!