www.garudabazaar.com

திடீர் திருப்பம் - முடிவுக்கு வருகிறது பிரபல சன் டிவி சீரியல் - விரைவில் கிளைமேக்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு சமீபத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியதன் காரணமாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியல் குறித்து அதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவினாஷ், பிரபல நடிகை ஊர்வசியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அழகு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் பகிர்ந்து சூப்பர் ஹிட் அழகு சீரியல் கிளைமேக்ஸ் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sun TV, Azhagu

தொடர்புடைய செய்திகள்

Popular Actor shares shoot pic of Sun TV Azhagu serial | சன் டிவியின் அழகு சீரியல் க்ளைமேக்ஸை நெருங்குவாதாக பிரபல நடிகை அறிவிப�

People looking for online information on Azhagu, Sun TV will find this news story useful.