www.garudabazaar.com

''கொஞ்சம் Different-ஆ இருக்கும்'' - புதிய சீரியலை அறிவித்த சன் டிவியின் 'அழகு' சீரியல் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படங்களை போலவே தொலைக்காட்சி தொடர்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவி சீரியல்கள் கதை மற்றும் நடிகர்களின் மாற்றங்களுடன் ஒளிபரப்பாகின.

Sun TV Azhagu serial fame actor announced his new serial | தனது புது சேனலை அறிவித்த சன் டிவி சீரியல் பிரபலம்

சில தொடர்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சன் டிவியில் தலைவாசல் விஜய், ரேவதி, ஸ்ருதி உள்ளிட்டோர் நடிப்பில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியல் நிறுத்தப்பட்டது .

Sun TV Azhagu serial fame actor announced his new serial | தனது புது சேனலை அறிவித்த சன் டிவி சீரியல் பிரபலம்

இந்நிலையில் அந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நடிகர் அவினாஷ், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் அம்மன் தொடர் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அழகு சரிலை விட இந்த சீரியலில் எனது கேரக்டர் கொஞ்சம் வித்தியசமாக இருக்கும். அரவிந்த் என்ற வேடத்தில் நடிக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sun TV Azhagu serial fame actor announced his new serial | தனது புது சேனலை அறிவித்த சன் டிவி சீரியல் பிரபலம்

தொடர்புடைய செய்திகள்

Sun TV Azhagu serial fame actor announced his new serial | தனது புது சேனலை அறிவித்த சன் டிவி சீரியல் பிரபலம்

People looking for online information on Avinash, Azhagu, Sun TV will find this news story useful.