www.garudabazaar.com

Video: சித்தி 2 வெண்பா - கவினின் ஜாலி பேட்டி - ''Romantic Scene-ல முன்னாடியே...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகின்றன. சின்னத்திரை தொடர்களும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி புது எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகின்றன.

Sun TV, Chithi 2 fame Venba, Kavin's exclusive Interview | சன் டிவியின் சித்தி 2 புகழ் வெண்பா, கவினின் பிரத்யேக பேட்டி

சில தொடர்களில் நடிகர்கள், மற்றும் கதைகளில் சில மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை ராதிகாவின் சித்தி 2 தொடரும் சில மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் வெண்பா - கவினின் லவ் டிராக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வேடங்களில் நடித்து வரும் ப்ரீத்தி சர்மா மற்றும் நந்தன் உள்ளிட்டோர் இந்த தொடர் குறித்து தங்கள் அனுபங்களை Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.

பேட்டியின் போது இருவரும் இணைந்து முன்பே வா பாடல் பாடி, ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டு மிகவும் கலகலப்பாக இருந்தனர். அப்போது, ரொமான்டிக் சீன்ஸ்ல யாரு அதிகமா டேக் வாங்குவாங்க என தொகுப்பாளர் தாரா கேட்க, ''முன்னாடியே சொல்லிடுவாங்க, அதனால Prepare பண்ணிட்டு நடிப்போம். சில நேரம் குளோசப் ஷாட்ஸ்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்'' என்றனர்.

VIDEO: சித்தி 2 வெண்பா - கவினின் ஜாலி பேட்டி - ''ROMANTIC SCENE-ல முன்னாடியே...'' வீடியோ

Sun TV, Chithi 2 fame Venba, Kavin's exclusive Interview | சன் டிவியின் சித்தி 2 புகழ் வெண்பா, கவினின் பிரத்யேக பேட்டி

People looking for online information on Chithi 2, Nandan, Preethi Sharma will find this news story useful.