www.garudabazaar.com

Wow: பிக்பாஸ் சீசன் 4 Starting date இதான் ! - இவங்களாம் Final list Contestants-ஆ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புரோமோ ஏற்கனவே வெளியாகி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நிகழ்ச்சி எப்பொழுதிலிருந்து ஒளிபரப்பாகிறது, யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 starting date detalis here | பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த தகவல் இதோ

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி அல்லது அக்டோபர் 11 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. விஜய் டிவி சீரியல்கள் ஏற்கனவே பரபரப்பாக ஒளிபரப்பாகும் வேளையில், பிக்பாஸ் வந்தால் அதன் நேரங்கள் மாற்றப்பட நேரிடும். அதற்கான திட்டமிடல்கள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 starting date detalis here | பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த தகவல் இதோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 'பிகில்' படத்தில் தென்றலாக கலக்கிய அம்ரிதா ஐயர் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் இதுகுறித்து அவரது சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை மறுப்பது போல் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 starting date detalis here | பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த தகவல் இதோ

மேலும் நீயா நானா கோபிநாத், விஜே மணிமேகலை, காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களின் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய ஷிவாங்கி, கலக்கப்போவது யாரு அமுதவாணன் இவர்கள் எல்லாம் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் போது இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவரும்.

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 starting date detalis here | பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த தகவல் இதோ

WOW: பிக்பாஸ் சீசன் 4 STARTING DATE இதான் ! - இவங்களாம் FINAL LIST CONTESTANTS-ஆ? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 starting date detalis here | பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த தகவல் இதோ

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.