சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செல்ல மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தந்தையர் தினத்தை முன்னிட்டு அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு திரை பிரபலங்கள் தொடங்கி ஏராளமானோர் சமூக வலைதளங்களில் தங்களது அப்பா பற்றிய சுவாரஸ்யங்களை புகைபப்டங்களுடன் பகிர்ந்து தந்தையர் தினத்தை கொண்டாடினர்.
அதில் சூப்பர் ஸ்டாரின் இளைய மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகந்த், அப்பாவுடன் இருக்கும் புகைபப்டம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘ஒரு நாளின் முடிவில் அவரது அரவணைப்பில் இருக்கும் ஒவ்வொரு நாளும் தந்தையர் தினம் தான். சிறந்த அப்பாவை கொண்டாடுகிறேன். தந்தையை தின வாழ்த்துக்கள் அப்பா. எனக்கு எல்லாமே நீங்க தான்’ என ட்வீட் செய்துள்ளார்.
.... And to be in these arms at the end of the day ❤️❤️❤️ everyday is Father’s Day celebrating the greatest daddy ever 🤗🤗🤗🤗 happy Father’s Day appa .. ur my everything!!! pic.twitter.com/FvNp3BEdI9
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 16, 2019