'ஜூலியா ? லாஸ்லியாவா ?' - ரசிகர்களின் கேள்விக்கு சினேகனின் அதிரடி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 10, 2019 09:26 AM
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். அங்கிருந்து போட்டியாளர்கள் உரையாடுவது, விளையாடுவது உள்ளிட்டவற்றை வேடிக்கை பார்த்தார்.

சேரன் வெளியேறியதும் லாஸ்லியா, நான் போயிருக்க வேண்டும் என்று கதறி அழுதார். கவினும் மிகுந்த கவலையடைந்தார். நேற்றைய தினம் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் வனிதா அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியரும் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான சினேகனிடம் ஜூலியா ? லாஸ்லியாவா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர் என்று பதிலளித்துள்ளார்.
என் தங்கை ஜூலி, எவ்வளவோ மேலானவர்#AskThalaivanSnehan#BiggBossTamil #BiggBossTamil3 https://t.co/fFByqqQPJJ
— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 5, 2019
Tags : Snehan, Julie, Losliya, Bigg Boss 3