பிக்பாஸ் பஞ்சாயத்துக்கு பிறகு சாக்ஷியை சந்தித்தது குறித்து அபிராமி என்ன சொன்னார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 20, 2019 08:05 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைத் தானே துன்புறுத்தியதாகக் கூறி மதுமிதா வெளியே அனுப்பப்ட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டு அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் மோகன் வைத்தியா உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். மேலும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தன் நண்பர்களுடன் பார்த்த அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக சாக்ஷியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், செஸ்க்கி... பாப்பா பாடும் பாட்டு வெளியேறியதற்கு பிறகு இவரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Bigg Boss 3, Kamal Haasan, Sakshi, Abhirami