www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் "டாக்டர்" டிரெய்லர் எப்போ ரிலீஸ்? வேற லெவல் போஸ்டரோடு அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

sivakarthikeyan starring doctor movie trailer update

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

sivakarthikeyan starring doctor movie trailer update

டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

sivakarthikeyan starring doctor movie trailer update

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பை படக்குழுவெளியிட்டுள்ளது. அதன் படி இந்த படத்தின் டிரெய்லர் வரும் 25.09.2021 அன்று வெளியாகிறது. இதனை படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan starring doctor movie trailer update

People looking for online information on Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.