www.garudabazaar.com

Maaveeran : ஆட்டம் சும்மா தெறிக்குதே..!! சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் GLIMPSE வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாவீரன் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan Maaveeran First Single SceneAh SceneAh Relases On 17 February

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூப்பர் ஹிட் கல்யாண பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய நடிகைகள் மீனா & சங்கவி.. வைரல் வீடியோ!  

"டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

Sivakarthikeyan Maaveeran First Single SceneAh SceneAh Relases On 17 February

Images are subject to © copyright to their respective owners.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Sivakarthikeyan Maaveeran First Single SceneAh SceneAh Relases On 17 February

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. Scene ah Scene ah எனும் சிங்கிள் பாடல் காட்சிகள் அடங்கிய தொகுப்பாக பறையிசை பின்னணியில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ அமைந்துள்ளது.

Sivakarthikeyan Maaveeran First Single SceneAh SceneAh Relases On 17 February

Images are subject to © copyright to their respective owners.

பரத் ஷங்கர் இசையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்த Scene ah Scene ah சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 1000 கோடி வசூலை நெருங்கும் 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் படைத்த மெகா சாதனை!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Maaveeran First Single SceneAh SceneAh Relases On 17 February

People looking for online information on Maaveeran, Maaveeran First Single, SceneAh SceneAh, Sivakarthikeyan will find this news story useful.