www.garudabazaar.com

"கொளுத்துங்கடா beat-அ".. Anchor-ஆகும் நம்ம சிவாங்கி!!.. அனல் தெறிக்கவிடும் Post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் சிவாங்கி.

Sivaangi becomes super singer anchor trending சிவாங்கி

பின்னர் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய இவர், பாடல்களையும் பாடினார். அனைவருக்கும் பிடித்தமான இவருடைய பேச்சும் செயலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானது. இதனை தொடர்ந்து தற்போது சிவாங்கி ஆங்கராக உருவெடுத்திருக்கிறார்.

Sivaangi becomes super singer anchor trending சிவாங்கி

இந்நிலையில் ‘ஆங்கர் சிவாங்கி’ என்று எழுதப்பட்ட அறையின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சிவாங்கி, இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இதே சூப்பர் சிங்கர் செட்டில் போட்டியாளராக பங்கேற்றதையும் நினைவுகூர்ந்து இருக்கிறார்.

சரி அப்படியானால் இதுவரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விஜய் டிவி விஜே பிரியங்கா இப்போது எங்கே சென்று இருக்கிறார்? என்ற கேள்வி அனைவருக்கும் இருந்து வருகிறது. இதேபோல், விஜய் டிவி  ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியை கூட மிக அண்மையில் பிரியங்கா அல்லாமல் மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கினார் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivaangi becomes super singer anchor trending சிவாங்கி

முன்னதாக விஜே பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று பேசப்பட்டு வந்த நிலையில் அவர் பிக்பாஸில் கலந்து கொள்வதாக இருப்பின் குவாரண்டைனில் இருக்க வேண்டும். அதற்காக அவர் இந்த நிகழ்ச்சிகளை விட்டு இப்போதைக்கு வெளியேறி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Also Read: "என்ன?.. பிக்பாஸ் 5ல் இந்த குக் வித் கோமாளி பிரபலமா?" .. இது மட்டும் நடந்தா சரவெடி தான்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi becomes super singer anchor trending சிவாங்கி

People looking for online information on BiggBossTamil5, CookWithComali2, Music, Realityshow, Sivaangi, SuperSinger, Trending, TVShow, Vijayteleivision will find this news story useful.