www.garudabazaar.com

VIDEO: விஜய்க்கும் எனக்கும் உள்ள பிரச்சினை... ஆவேசமான S. A சந்திரசேகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 71வது  படமாக உருவாகி இருக்கிறது 'நான் கடவுள் இல்லை' திரைப்படம்.

Actor Vijay and his father s a chandrasekhar issue

இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில்  எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார். சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி,ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Actor Vijay and his father s a chandrasekhar issue

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயைப் பற்றி அவர் தந்தை இயக்குனர் சந்திரசேகர் பேசியது வைரலாகி வருகிறது. 

Actor Vijay and his father s a chandrasekhar issue

குறிப்பாக துப்பாக்கி படத்தை தாணுவிற்கு விட்டுக்கொடுத்தது பற்றி, விஜய் உடனான உறவில் ஏற்பட்டுள்ள தற்போதைய விரிசல், விஜய்யின் ஆரம்பகால படங்கள் பற்றி, விஜய்யின் பெயர் பற்றி, மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பற்றி, நடிகர் சமுத்திரக்கனி தெலுங்கில் நடிப்பது பற்றி என பல விடயங்களை பேசியுள்ளார். அவை முழுமையாக கீழுள்ள வீடியோவில் உள்ளது.

VIDEO: விஜய்க்கும் எனக்கும் உள்ள பிரச்சினை... ஆவேசமான S. A சந்திரசேகர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay and his father s a chandrasekhar issue

People looking for online information on SA Chandrasekar, Vijay will find this news story useful.