www.garudabazaar.com

"மூதேவி!!".. ட்விட்டரில் சீண்டிய நபர்.. கொந்தளித்து reply செய்த சித்தார்த்! .. நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ட்விட்டரில் பல்வேறு விதமான கருத்துக்களை அவ்வப்போது துணிச்சலாக பதிவிட கூடிய நடிகர்களுள் முக்கியமானவர், நடிகர் சித்தார்த்.

Siddharth angry tweet controversy சித்தார்த் கொந்தளித்து ட்வீட்

திரைப்படங்களில் ‘பக்கத்து வீட்டு சார்ம் பாயாக’ நம்மை கவரும் நடிகர் சித்தார்த், சமூக வலைதளங்களைப் பொருத்தவரை, சமூக விஷயங்களுக்காக குரல் கொடுக்கும் நடிகர்களில் முக்கியமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

Siddharth angry tweet controversy சித்தார்த் கொந்தளித்து ட்வீட்

அந்த வகையில் ஏற்கனவே நீட் தொடர்பாக சித்தார்த் சொல்லியிருந்த கருத்து ஒன்றை மறைமுகமாகக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறார்.

அந்த கேள்வியில், “நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் - தேர்தல் வாக்குறுதி”, “இன்று நீட் நடக்கிறது”, “பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் - சித்தார்த்” என மூன்று வெவ்வேறுவிதமான செய்திகளையும் தொகுத்து பதிவிட்டு “நீட் ரத்து எங்கேடா” என்று கேள்வி கேட்டிருந்தார். 

இதற்கு ரியாக்ட் செய்த சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில், “மூதேவி.. கோவமோ சந்தேகமோ வந்தா.. துப்பு இருந்தா போய் நீ கேளு.. இல்ல உங்க அப்பன போய்க் கேளு.. நான் என் வேலையதான் பாக்குறேன்..

பொறுக்கிப் பசங்க.. இதுவே வேலையா போச்சு .. ட்விட்டரை டாய்லட் ஆக்கி வச்சிருக்கீங்க! வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். இந்தியில சொல்லட்டா?” என்று பதிலளித்து இருக்கிறார். சித்தார்த்தின் இந்த பதில் வைரலாகி வருகிறது.

Also Read:“வடிவேலு படத்துக்கு இசையமைக்கிறேன்”.. “ஓவரா பேசிடுவேன்”!.. முதல் முறை மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்!..  என்ன சொல்லிருக்காரு பாருங்க!

"மூதேவி!!".. ட்விட்டரில் சீண்டிய நபர்.. கொந்தளித்து REPLY செய்த சித்தார்த்! .. நடந்தது என்ன? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth angry tweet controversy சித்தார்த் கொந்தளித்து ட்வீட்

People looking for online information on Actor, Controversy, NEET Exam, Siddharth, Trending will find this news story useful.