'தளபதி பாட்டுக்கு' செம டான்ஸ் போட்ட 'சீரியல்' நடிகை... வைரல் 'வீடியோ' உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக நடிகை ஷிவானி நாராயணன் மாறியிருக்கிறார். குறிப்பாக அந்த சீரியலில் அனு, அபி என இரட்டை வேடத்தில் ஷிவானி நடிப்பில் அசத்தி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

'தளபதி பாட்டுக்கு' செம டான்ஸ் போட்ட | shivani super dance for vathi coming

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' படத்தில் இருந்து 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம டான்ஸ் ஒன்றை ஆடி ஷிவானி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோவை சுமார் 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vaathi Coming 🏠❤️ .. 1/21

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

Entertainment sub editor