'வீட்டிலேயே' செய்யலாம்... 'வெறித்தன' வீடியோவை வெளியிட்ட நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார். பகலில் நேரம் இல்லையென்றாலும் இரவில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வதாக பல இடங்களில் அவரே தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே இதை செய்யுங்கள் | Mass stund from Arunvijay

தற்போது கொரோனா காரணமாக அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழலில், அருண் விஜய் வெறித்தனமாக மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “நீண்ட காலத்திற்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். நீங்களும் வீட்டிலேயே இருந்து பிட்டாக உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். 21 நாட்கள் அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor