www.garudabazaar.com

அண்ணாவா?... பாலாவை அண்ணா என்று கூறிய ஷிவானி... அப்போ அந்த ஊட்டி விட்டதெல்லாம்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த பாத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது.

Shivani calls bala as brother பாலாவை அண்ணா என்று கூறிய ஷிவானி

இந்நிலையில் மற்ற குடும்பத்தினரில் சனம் மற்றும் ரமேஷ் ஒரு ஜோடியாகவும், ரியோ மற்றும் நிஷா ஒரு ஜோடியாகவும் இருந்தனர். அவர்களில் சனம், ரமேஷிற்கு பிள்ளைகளாக ஷிவானி மற்றும் பாலாஜியை பிக்பாஸ் நியமித்தார். ஆனால் நேற்றைய தினம் சனம் பாலாஜியிடம் பேசுவதற்கு முடியாமல் தவித்து வந்தார். மேலும் ஷிவானி பாலாஜி இருவரும் அண்ணா, தங்கை என்று பேசிக் கொண்டதும், சிவகார்த்திகேயனின் "எங்க அண்ணன், எங்க அண்ணன்" பாடலைப் பாடியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனவே அவர்கள் பற்றிய மீம் மற்றும் டிரோல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😂😂😂 #biggbosspaithyangal #Vijaytv #Vijaytelevision

A post shared by BIGGBOSS PAITHYANGAL OFFICIAL (@bigboss_paithyangal) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yenada kathaya mathuringa 😂🤭 #balajimurugadoss #shivaninarayanan Follow 👉 @biggboss_viluthugal

A post shared by BiggBoss Viluthugal (@biggboss_viluthugal) on

Tags : Shivani, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

Shivani calls bala as brother பாலாவை அண்ணா என்று கூறிய ஷிவானி

People looking for online information on Balaji, Shivani will find this news story useful.