Godavari News Banner USA

Bigg Boss 3: ''அசிங்கபட்டு போய்டுவீங்கடா'' - யாரை பார்த்து சொல்கிறார் சரவணன் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. காதல், மோதல் என போட்டியாளர்களிடையே நிகழும் பிரச்சனைகள் வெகு சுவாரஸியமாக இருக்கிறது.

Saravanan angry with House Mates in Bigg Boss 3 new promo

குறிப்பாக விஜய் தொலைக்காட்சி வெளியிடும் புரொமோ வீடியோக்களும் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்கிறது. அதன் படி தற்போது விஜய் தொலைக்காட்சி தனது யூடியூப் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 3 புதிய புரோமோவை வெளியிட்டுள்ளது.

அதில், சரவணன், மற்ற போட்டியாளர்களை பார்த்து, ''நான் எல்லார்த்துலயும் கலந்து கிட்டு இருக்கேன். யாராவது சித்தப்பா இருக்கேனு சொன்னிங்களாடா ? அசிங்கப்பட்டு போய்டுவீங்க'' என்கிறார்.

BIGG BOSS 3: ''அசிங்கபட்டு போய்டுவீங்கடா'' - யாரை பார்த்து சொல்கிறார் சரவணன் ? வீடியோ