www.garudabazaar.com

குட்டிக் குழந்தை எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க - கியூட்டான வீடியோ பகிர்ந்த ஸ்டார் ஜோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Sanjeev Karthick shares his daughter's dance video that goes Viral taught by Alya Manasa | ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் மகளின் டான்ஸ் வீடியோ வைரல்

இந்த ஜோடிக்கு 1 வயதில் ஒரு மகள் உள்ளார். தங்களது மகளின் புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை அடிக்கடி வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது அல்லு அர்ஜூனின் 'அல வைக்குந்தபுரமுலோ' படத்தில் இருந்து ராமுலோ ராமுலா பாட்டுக்கு தனது மகளை டான்ஸ் ஆட சொல்லித்தருகிறார் ஆல்யா மானஸா.

Sanjeev Karthick shares his daughter's dance video that goes Viral taught by Alya Manasa | ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் மகளின் டான்ஸ் வீடியோ வைரல்

இந்த வீடியோவை சஞ்சீவ் கார்த்திக் பகிர்ந்து, 'பப்பு அய்லா குட்டிக்கு டான்ஸ் ஆட சொல்லி கொடுக்கிறாங்க' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வேற லெவல் வைரலாகி வருகிறது.  ஆல்யா மானஸா தான் மீண்டும் விஜய் டிவி சீரியலில் களமிறங்கபோவதாக அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanjeev Karthick shares his daughter's dance video that goes Viral taught by Alya Manasa | ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் மகளின் டான்ஸ் வீடியோ வைரல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Papu started giving dance training for Aila kutty 😂

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Sanjeev Karthick shares his daughter's dance video that goes Viral taught by Alya Manasa | ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் மகளின் டான்ஸ் வீடியோ வைரல்

People looking for online information on Alya Manasa, Sanjeev Karthick will find this news story useful.