www.garudabazaar.com

விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ஆல்யா - சஞ்சீவின் கமெண்ட் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ராஜா ராணி' சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

Alya Manasa and Sanjeev Karthick shares about new Vijay TV serial | புதிய விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ஆல்யா மானஸா

தனது குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனை ராஜா ராணி சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு சஞ்சீவ், 'என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட' என்று கமெண்ட் செய்தார். தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Alya Manasa and Sanjeev Karthick shares about new Vijay TV serial | புதிய விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ஆல்யா மானஸா

People looking for online information on Alya Manasa, Sanjeev Karthick, Vijay tv will find this news story useful.