www.garudabazaar.com

சுஷாந்த் சிங்கின் Whatsapp Chat-ஐ வெளியிட்ட காதலி ரியா.! - பரபரப்பை கிளப்பும் தகவல்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் வாட்சாப் மெசேஜ்களை அவரது காதலி ரியா வெளியிட்டுள்ளார். 

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் காதலி பரபரப்பு | Late Actor Sushant Singh's Girl Friend Actress Rhea Chakraborty shared his whatsapp chat

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியாவுக்கு அவரது தற்கொலை தொடர்பிருப்பதாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது. 

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் காதலி பரபரப்பு | Late Actor Sushant Singh's Girl Friend Actress Rhea Chakraborty shared his whatsapp chat

இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்ராபொர்த்தி சுஷாந்தின் வாட்சப் சாட்டை வெளியிட்டுள்ளார். அந்த மெசேஜ்களில், சுஷாந்த தனது சகோதரியை பற்றி வருத்தப்பட்டிருப்பதுடன், ரியாவின் குடும்பத்தை பாராட்டி பேசியுள்ளார். மேலும் சுஷாந்தின் பணத்தை கையாடல் செய்ததாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, ''சுஷாந்த் பயன்படுத்திய ஒரு வாட்டர் பாட்டிலை தவிர என்னிடம் அவரின் சொத்துக்கள் எதுவுமில்லை'' என தெரிவித்துள்ளார் ரியா. சமீபத்தில் வெளியான இந்த தகவல்கள் சுஷாந்த் சிங் வழக்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

சுஷாந்த் சிங்கின் WHATSAPP CHAT-ஐ வெளியிட்ட காதலி ரியா.! - பரபரப்பை கிளப்பும் தகவல்கள். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் காதலி பரபரப்பு | Late Actor Sushant Singh's Girl Friend Actress Rhea Chakraborty shared his whatsapp chat

People looking for online information on Rhea Chakraborty, Sushant Singh Rajput, Sushant Whatsapp will find this news story useful.