www.garudabazaar.com

SHOCKING : பிரபல பாடகர் சொல்லும் பகீர் தகவல்கள்..! போலி லைக்ஸ் மற்றும் வியூவ்ஸ்காக 75 இலட்சம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர் போலி லைக்ஸ் மற்றும் வியூவ்ஸ்காக சுமார் 75 இலட்சம் செலவு செய்துள்ளதாக பரபரப்பை கிளப்ப்பியுள்ளார். 

பிரபல பாடகர் சொல்லும் அதிர்ச்சி தகவல் | Rapper Badshah confess over fake likes and views

ராப் பாடகர் பாத்ஷா என அழைக்கப்படுபவர் ஆதித்ய ப்ரதீக் சிங் சிசோடியா. இவர் தொடக்கத்தில் ஹனி சிங்கின் குழுவில் இருந்தவர், பிறகு தனியாக வந்து, பல்வேறு திரைப்படங்களிலும், ஆல்பங்களிலும் தனது ராப் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் இவர் உருவாக்கி கொண்டார். 

பிரபல பாடகர் சொல்லும் அதிர்ச்சி தகவல் | Rapper Badshah confess over fake likes and views

இந்நிலையில் தற்போது பாடகர் பாத்ஷா சொல்லியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுமார் 75 இலட்சம் ரூபாய் அள்விலான பணத்தை, சமூக வலைதளங்களில் போலி லைக்ஸ் மற்றும் வியூவ்ஸ்காக செலவு செய்திருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் சி.பி.ஐ வசம் சென்றுள்ளது. பாடகர் பாத்ஷாவிடமும், அவர் சொல்லிய சோஷியல் மீடியா கம்பனியையும் விசாரித்து வருகிறது க்ரைம் ப்ரான்ச். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிரபல பாடகர் சொல்லும் அதிர்ச்சி தகவல் | Rapper Badshah confess over fake likes and views

People looking for online information on Fake Likes, Rapper Badshah will find this news story useful.