www.garudabazaar.com

WoW.! - பிரபல நடிகை வெளியிட்ட குட்டி பாப்பாவின் க்யூட் வீடியோ.. இப்போது செம வைரல் ஆகிருச்சு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தனது மகளின் க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளது தற்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. 

ஆல்யா மானஸா வெளியிட்ட மகளின் க்யூட் வீடியோ செம வைரல் | actress alya manasa shares a cute video of her daughter and goes viral

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. இவர் ராஜா ராணி தொடரில், இவருடன் நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவ்வப்போது மகளின் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஆல்யா மானஸா. 

இந்நிலையில் தற்போது ஆல்யா மானஸா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தங்களது மகள் சிரித்தபடி இருக்கும் அழகான வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''இவள் ரொம்ப க்யூட்டாக இருக்கிறாள். லவ்லி'' என தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இந்த வீடியோவை ரசித்து கமன்ட்ஸ் போட்டு வருவதுடன், இது இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Oh my god 😍😍😍😍😍😍😍she s so so so cute to d core lovely #AILASYED baby Happy Mrng to all

A post shared by alya_manasa (@alya_manasa) on

தொடர்புடைய செய்திகள்

ஆல்யா மானஸா வெளியிட்ட மகளின் க்யூட் வீடியோ செம வைரல் | actress alya manasa shares a cute video of her daughter and goes viral

People looking for online information on Alya Manasa, Alya Manasa Daughter, Sanjeev will find this news story useful.