www.garudabazaar.com

சூப்பர் ஹிட் பாட்டுகக்கு ஆல்யா மானஸா செம டான்ஸ் - வெளியான வீடியோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீண்டும் விஜய் டிவி சீரியலில் களமிறங்க போவதாக நடிகை ஆல்யா மானஸா அறிவித்தார். மேலும் அதனை ராஜா ராணி சீரியல் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanjeev Karthick comments about Alya Manasa's dance video goes viral | ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோவிற்கு சஞ்சீவின் கமெண்ட் வைரல்

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'நட்பதிகாரம் - 79' படத்தில் தேவா பாடிய 'சொல்லு சொல்லு செல்லம்மா' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அதற்கு கமெண்ட் செய்த சஞ்சீவ், 'உன் எக்ஸ்பிரஸனையும் டான்ஸையும் தோற்கடிக்க எந்த பெண்ணும் இல்லை என்று புகழராம் தெரிவித்தார்.

Sanjeev Karthick comments about Alya Manasa's dance video goes viral | ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோவிற்கு சஞ்சீவின் கமெண்ட் வைரல்

'ராஜா ராணி' சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையின் புகைப்படங்களை அவர் பகிர அவை அடிக்கடி வைரலாகி வருகிறது.

Sanjeev Karthick comments about Alya Manasa's dance video goes viral | ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோவிற்கு சஞ்சீவின் கமெண்ட் வைரல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on

தொடர்புடைய செய்திகள்

Sanjeev Karthick comments about Alya Manasa's dance video goes viral | ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோவிற்கு சஞ்சீவின் கமெண்ட் வைரல்

People looking for online information on Alya Manasa, Sanjeev Karthick will find this news story useful.