''குளோசப்ல வராத, பயமா இருக்கு'' - சாண்டி யாரை கலாய்க்கிறார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) ஃபைனல்ஸ் நடைபெறவிருக்கிறது. இறுதிச்சுற்றில் இருக்கும் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோரில் யார் டைட்டில் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sandy, Sherin, Mugen, Losliya's Bigg Boss 3 Promo 3 Oct 4

இந்நிலையில் தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எவிக்ட் ஆகி சென்ற போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். குறிப்பாக வனிதா உள்ளே வந்ததும் ஷெரின் வெளியே செல்ல தர்ஷன் ஒரு காரணம் என சொல்ல ஷெரின் வெகுண்டெழுந்தார்.

இந்நிலையில் தற்போது இறுதிப்போட்டியாளர்களின் வீட்டினர் ஒவ்வொருவராக Video Conferrence மூலமாக பேசுகின்றனர். காலையில் லாஸ்லியாவின் அப்பா லாஸ்லியாவிடம் பேசும் புரொமோ ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து சாண்டியிடம் அவரது மகள் பேசுகிறாள். மகள் பேசுவதை கேட்கும் அவள் கண்ணீர் வடிக்கிறார்.

''குளோசப்ல வராத, பயமா இருக்கு'' - சாண்டி யாரை கலாய்க்கிறார் தெரியுமா ? வீடியோ