'அசுரன் படம் எப்படி இருக்கு ?' - மக்கள் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் 'அசுரன்'. வி.கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Public Review of Dhanush, Vetrimaaran, GV Prakash's Asuran

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, டிஜே, கென், பாலாஜி சக்திவேல், ஆடுகள் நரேன், ஏ.வெங்கடேஷ், பிரகாஷ் ராஜ், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வட சென்னை படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இந்த படம் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அசுரன் திரைப்படம் இன்று(அக்டோபர் 4) தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை Behindwoods TV வாயிலாக தெரிவித்தனர்.