www.garudabazaar.com

பிரபல சன் டிவி சீரியலில் நடித்த சம்யுக்தா... அதுவும் ஹீரோயினாக... திடீரென வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆரி கோட்டில் வாதாடும் போது கூறிய வார்த்தைகள் சம்யுக்தா தன்னை பார்த்து தான் சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டார். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல், அவரை சிறந்த போட்டியாளராக தேர்வு செய்ததால் அவர் தேம்பி அழுது, "இந்த வீட்டில் நியாயம் இல்லை" என்று கூறி கண்கலங்கினார்.

Samyuktha acted in popular sun tv serial பிரபல சன் டிவி சீரியலில் நடித்த சம்யுக்தா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் கலைத்துறையை சார்ந்தவர்கள் தான். அவர்களில் சம்யுக்தா  விளம்பர துறை சார்ந்தவர் என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் புகழ்பெற்ற சீரியல் ஒன்றிலும் நடித்து இருக்கிறார் என்பது தற்போது வைரல் ஆகி வரும் தகவல். மாடலிங் துறையில் கால் பதித்து இத்தனை ஆண்டுகளாக புகழ்பெற்ற மாடலாக விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'சந்திர குமாரி' என்ற சீரியலில் நடிகை ராதிகா உடன் இணைந்து சம்யுக்தா நடித்துள்ளார். இந்த சீரியல் சில நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி பின்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபல சன் டிவி சீரியலில் நடித்த சம்யுக்தா... அதுவும் ஹீரோயினாக... திடீரென வைரலாகும் வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samyuktha acted in popular sun tv serial பிரபல சன் டிவி சீரியலில் நடித்த சம்யுக்தா

People looking for online information on Biggboss, Samyuktha, Sun TV will find this news story useful.