''2020ல் பெஸ்ட் நியூஸ்...'' - கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா வெளியிட்ட ஃபோட்டோ - அப்படி என்ன நியூஸ் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராணா தனது வருங்கால மனைவி மிஹீகா ஜார்ஜ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அறிவிப்பு வெளியிட அந்த பதிவு வைரலானது. ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு  சேர அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Samantha shares a photo with her husband Naga Chaitanya goes viral | நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் ஃபோட்டோ வைரல்

இந்நிலையில் நடிகர் ராணா மற்றும் மிஹீகா ஜார்ஜ் இருவரது குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்ட முக்கிய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, 2020ன் சிறப்பான செய்தியாக இறுக்கும் இந்த நிகழ்வுக்கு எங்களை வரவழைத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Samantha shares a photo with her husband Naga Chaitanya goes viral | நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் ஃபோட்டோ வைரல்

People looking for online information on Naga chaitanya, Rana Daggubati, Samantha will find this news story useful.