தளபதி விஜய்யின் சிங்கப்பெண்ணே Selfie Pulla விமர்சனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி - தளபதி விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'பிகில்'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Samantha appreciates Vijay, Nayanthara Bigil's Singappenney

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை விவேக் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான், சாஷா திரிப்பதி ஆகியோர் பாடியிருந்தனர்.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து பேசிய சமந்தா, இந்த டீம் எப்பொழுதுமே நல்லது தான் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நன்றி ரஹ்மான், அட்லி, விஜய் என்று தெரிவித்தார்.