ஷங்கர் - தளபதி விஜய் இணைய வாய்ப்பு ? - மனம் திறந்த விக்ரம் வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது படங்களின் கதை சமூகத்திற்கு முக்கியமான விஷயத்தை கூறுவதாக இருக்கும், அதோடு தொழில்நுட்பமும் ரசிகர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் இருக்கும்.இவரது இயக்கத்தில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியானது.

Vikram opens about a possible Shankar-Vijay film

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது.  தற்போது  இயக்குனர்  ஷங்கர் இந்தியன் 2 படத்திற்காக பணியில் இருக்கிறார்‌.

அண்மையில் சியான் விக்ரம் ஒரு பேட்டியில், ஷங்கருடன் மீண்டும் பணிபுரிய நான் தயாராக இருக்கிறேன், இப்போது தான் ரஜினி அவர்களுடன் படம் முடித்தார், அடுத்து அவர் விஜய்யுடன் படம் பண்ணலாம் இல்லை வேறு யாருடனாவது படம் இயக்கலாம். அதன்பிறகு அவர் என்னுடைய படம் இயக்கலாம் என பேசியுள்ளார்.

ஷங்கர் - தளபதி விஜய் இணைய வாய்ப்பு ? - மனம் திறந்த விக்ரம் வீடியோ இதோ! வீடியோ