RJ Balaji வெளியிட்ட Bottle Challenge வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 18, 2019 04:27 PM
'நானும் ரௌடி தான்', 'இவன் தந்திரன்' படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே. பாலாஜி. இவர் ஹீரோவாக நடித்த எல்கேஜி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டில் சேலஞ்ச் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பவன் அலெக்ஸ் வீடியோவான அதில் பாட்டில் இருக்கும் என்று பார்த்தால் குழாய் ஒன்று இருக்கிறது. காலால் குழாயை திறக்க முயல்கிறார். அப்போது அதில் காத்து தான் வருகிறது. தண்ணீர் இருந்தால் தான் பாட்டில் இருக்கும் என்கிறார்.
#bottlecapchallange #Moodu by Pawan Alex 😊👌 pic.twitter.com/OGp94vHm9y
— RJ Balaji (@RJ_Balaji) July 17, 2019
Tags : RJ Balaji, Bottle Challenge