www.garudabazaar.com

"அட்ரா சக்க!".. நம்ம ரியோவும் பவித்ராவும் ‘கலக்குறாங்கப்பா!’.. ‘கண்ணம்மா என்னம்மா’.. தரமான Teaser!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலம் பிரபலமான நடிகர்கள் ரியோ மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி.

rio raj Pavithra Lakshmi starring Kannamma Eannamma teaser video

சீரியல் நடிகர்களான இவர்களுள் ரியோ ‘ரெடி ஸ்டடி போ’ நிகழ்ச்சியில் விஜேவாக வலம் வந்து அதிக ரசிகர்களை பெற்றார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெகுஜன மக்களிடையே ரீச் ஆனார். அதன் பின்னர் திரைப்படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இதேபோல் பவித்ரா லக்‌ஷ்மி சீரியல்களை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். குறிப்பாக பவித்ரா- புகழின் காம்போவும் காமெடிகளும் சுவாரஸ்யமானதாக அமைந்தது. இந்நிலையில் பவித்ரா சில திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், ரியோவும் பவித்ராவும் இணைந்து, ‘கண்ணம்மா என்னம்மா’ எனும் மியூசிக்கல் புராஜக்டில் நடித்துள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ள வீடியோ ஆல்பம் இந்த பாடலை சாம் விஷால் பாடியுள்ளார். ஏ.எஸ். தாவூத் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த மியூசிக்கல் வீடியோ ஆல்பத்தை பிரிட்டோ இயக்கியுள்ளார். இந்த பாடலின் டீசர் தற்போது  (ஜூலை 20-ஆம் தேதி) வெளியாகியுள்ளது.

ALSO READ: OTT-க்காக தயாராகும் புதிய ‘வெப்சீரிஸ்’..  படப்பிடிப்பை தொடங்கி வைத்த இயக்குநர் ‘சுசீந்திரன்’.. ‘வேற லெவல்’ டைட்டில்!

rio raj Pavithra Lakshmi starring Kannamma Eannamma teaser video

People looking for online information on KannammaEannamma, KPY Bala, Pavithra Lakshmi, Rio Raj, SamVishal will find this news story useful.