www.garudabazaar.com

அட.. விமல் நடிப்பில் வெளியான ‘இந்த’ படத்தோடு இரண்டாம் பாகமும் வருதா? .. செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விமல், தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து, கதாநாயகனாக உயர்ந்தவர். இவர் நடித்ததில் களவானி, வாகைச்சூடவா, பசங்க, கலகலப்பு, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லடி ரங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.

actor vemal next film is sequel of which film

இதில் “வாகைச்சூடவா” திரைப்படம் விமல் நடிப்பில் மைல்கல் என்றே சொல்லலாம். அதே போல 2014ம் ஆண்டு வெளியான “மஞ்சப்பை” திரைப்படம் வணிக ரீதியில் நல்ல வெற்றியைப் பெற்றது. விமலுக்கு குடும்ப ரசிகர்களை அதிகம் பெற்றுத்தந்தது.

actor vemal next film is sequel of which film

 இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர்கள் சற்குணம், லிங்குசாமி தயாரித்து இருந்தனர். அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து இருந்தார். தாத்தா வேடத்தில் ராஜ்கிரண் நடித்து அனைவரது பாராட்டையும் தடடிச் சென்றார்.

actor vemal next film is sequel of which film

இப்பொழுது இந்த மஞ்சப்பை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ராகவனே இந்த பாகத்தையும் இயக்குகிறார். நடிகர்கள் விமல் - ராஜ்கிரண் மீண்டும் இந்த படத்திற்காக இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

actor vemal next film is sequel of which film

வருகின்ற அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தை மாஸ்டர் பீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

actor vemal next film is sequel of which film

People looking for online information on Kalavani, Lakshmi menon, Lingusamy, Manja Pai, Rajkiran, Sa, Vaagai Sooda Vaa, Vemal will find this news story useful.