கமல் போல imitate செய்து அசத்திய ரன்வீர் சிங் - ஜீவாவுடன் செம குத்து - வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணியை வேர்ல்டு கப் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு 83 என்ற படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர்.

இதன் தமிழக வெளியிட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று (25-01-2020) நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் மேடையில் தோன்றிய ரன்வீர் சிங் மற்றும் ஜீவா இருவரும் கமல்ஹாசன் ஸ்டைலில் இமிட்டேட் செய்து அசத்தினர்.
கமல் போல IMITATE செய்து அசத்திய ரன்வீர் சிங் - ஜீவாவுடன் செம குத்து - வீடியோ இதோ வீடியோ
Tags : Kamal Haasan, Ranveer Singh, Jiiva, 83