ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சீறு'. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை 'றெக்க' பட இயக்குநர் ரத்ன சிவா எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஜீவாவுடன் நவதீப், ரியா சுமன், சதீஷ், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, பிரசன்ன குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் டிரெய்லர் எளியாகி உள்ளது.
ஜீவா நடித்த 'சீறு' படத்தின் அதிரடியான டிரெய்லர் இதோ! வீடியோ