நடிகர் ரன்பீர் கபூர், இயக்குநர் கரண் ஜோகருக்கும் கொரோனா என வெளியான தகவல் - உண்மை நிலவரம்
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவர்கள் பூரண நலம் பெற நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் அனுபம் கேர் தனது அம்மா கொரோனா பாதித்துள்ளது குறித்து உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் , அவரது அம்மா நீது கபூர் இயக்குநர் கரண் ஜோகர் ஆகியோருக்கு கொரோனா பாதித்துள்ளதாக ட்விட்டரில் தகவல் ஒன்று பகிரப்பட்டது. மேலும் மூவரும் அமிதாப் பச்சனுடைய பேரனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டது..
இதனையடுத்து இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இதனை ரன்பீர் கபூரின் சகோதரி ரிதிமா கபூர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''கவனம் ஈர்ப்புக்காக செய்கிறீர்களா ? குறைந்த பட்சம் இந்த தகவலை உறுதிப்படுத்த முயன்றீர்களா ? நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Actor Turned Nurse Counsels Coronavirus Patients Ft Shikha Malhotra | கொரோனா நேரத்தில் நர்ஸாக மாறிய பிரபல நடிகை
- Popular Actor's Brother, Mother Test Positive For Coronavirus Ft Anupam Kher | பிரபல நடிகரின் அம்மா, சகோதரர் ஆகியோருக்கு கொரோனா
- Abhishek Bachchan Also Tests Positive For Covid-19 After Amitabh
- Star Actress And Her Entire Family Tests Positive For Coronavirus Ft Koel Mallick
- Popular Actress Got Married During Coronavirus Lockdown Ft Sameksha | பிரபல ஹீரோயினுக்கு எளிமையாக நடைபெற்ற இரண்டாவது திருமணம்
- நடிகை சுமலதாவுக்கு கொரோனா பாசிட்டீவ் என தகவல் | Actress Sumalatha Ambareesh Tested Positive For Coronavirus
- Actress Turns Auto Driver COVID-19 Crisis No Job Is Big Or Small
- Popular Tv Actor Got Married During Coronavirus Lockdown Ft.Run, Vijith Rudhran | ஊரடங்கின் போது சன் டிவி சீரியல் நடிகரின் திருமணம்
- Popular Stage Actress Drives Auto For Living Amidst Coronavirus Crisis Ft Manju | கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வறுமையினால் ஆட்டோ ஓட்டும் நடிகை
- Popular Producer Passes Away Due To Coronavirus Ft Pokuri Rama Rao | கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரபல தயாரிப்பாளர் மரணம்
- After Navya Swamy, Bigg Boss Actor Confirms Being Infected With Coronavirus | டிவி நடிகையைத் தொடர்ந்து நடிகருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு
- Karan Johar Not Getting Kicked Out Of Project
தொடர்புடைய இணைப்புகள்
- கதறி அழுத Karan Johar I Sushant Singh, Salman Khan, Nepotism, Kangana Ranaut
- Alia, Karan Johar, Deepika-வை கிழித்தெடுத்த Kangana! விஸ்வரூபம் எடுக்கும் Nepotism Issue!
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!