www.garudabazaar.com

கஷ்டமான கொரோனா நேரத்தில் நர்ஸாக மாறி சேவை செய்யும் பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பிரபலங்கள், சாமான்யர்கள் என பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் பாதித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஆங்காங்கே நம்பிக்கை தரும் செய்திகளும் அவர்களுக்கு சற்று ஆறுதல் அளித்து வருகிறது.

Popular actor turned nurse counsels coronavirus patients ft Shikha Malhotra | கொரோனா நேரத்தில் நர்ஸாக மாறிய பிரபல நடிகை

அதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகையான ஷிகா சுமார் நர்ஸாக மாறி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். நர்ஸிங் படித்துள்ள அவர், இந்த கடின காலத்தில் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நர்ஸாக சேவைசெய்து வருகிறார்.

இதற்காக அவர் ஊதியம் கூட பெற வில்லையாம். மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் பணி செய்யும் மருத்துவமனையில் அவரது பிறந்தநாளை சமூக இடைவெளி விட்டு மிகச்சிறப்பாக  கொண்டாடியுள்ளனர். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Missing my family but my HBT family have been with me strongly in these tough times💝Overwhelmed to receive immense love & respect from Hindu Hriday Samrat Bala Saheb Thackrey Trauma care hospital where I have been serving the covid 19 patients from last 105 days and the way everyone have given me this tribute today and made my birthday memorable forever the words can’t express my feelings and m heartily thankful all my gratitude and lots of respect to MS Dr. Vidya Mane ma’am Materan Smita Deshpande ma’am MO Dr.Rajendra Bachchav Sir AMO Dr. Manish and all the Nursing staff who all have made my this day most special for me 🎂🎁💫 JAI HIND👩🏻‍⚕️🇮🇳🙏🏻 #coronafighternurse #day105 #onduty #coronawarriorsindia @narendramodi @niti.aayog @cmomaharashtra_ @smritiiraniofficial @mohfwindia @who @officialhumansofbombay @filmfare @filmygyan @amitabhbachchan @sonu_sood @katrinakaif @imsanjaimishra @iamsrk @beingsalmankhan @_aamirkhan @akshaykumar @kartikaaryan #kokipoochega @dedipya_official @shobha_official @kaanchlithefilm

A post shared by Shikha Malhotra (@shikhamalhotra_official) on

Popular actor turned nurse counsels coronavirus patients ft Shikha Malhotra | கொரோனா நேரத்தில் நர்ஸாக மாறிய பிரபல நடிகை

People looking for online information on Shikha malhotra will find this news story useful.