டிவி நடிகையைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து நடித்த நடிகருக்கும் கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்உலக அளவில் சாமான்யர்கள், பிரபலங்கள் என்ற எந்த வித பாகுபாடும் இல்லாமல் கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் மிகவும் அச்சுறுத்தி வருகின்றது. இதனையடுத்து பிரபலங்கள் கொரோனா அனுபவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகளாக எழுதி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தெலுங்கு டிவி நடிகை நவ்யா சுவாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதித்தது குறித்து அறிவித்தார். மேலும் தன்னுடன் பணிபுரிந்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவித்தார்.
இந்நிலையில் அவருடன் நடித்து வந்த ரவி கிருஷ்ணா என்ற நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து ரவிகிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். உங்கள் வாழ்த்துகளாலும், கடவுளின் கருணையினாலும் நான் நன்றாக இருக்கிறேன்.
எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. எனக்கு யாரிடம் இருந்து வந்தது என்று கவலைப்பட தேவையில்லை. என்னுடன் யார் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ரவி கிருஷ்ணா ஆமே கதா என்ற தொடரில் நடித்து வந்தார். அவருடன் நடித்து வந்த நவ்யா சுவாமிக்கும் கொரோனா பாதித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Corona Infected Actress Releases Video And Urges Co-workers To Undergo Test Ft Navya Swamy
- இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் - வீடியோ வெளியிட்டார் | Television Actress Navya Swamy Tested Positve For Covid 19 And Posts A Video
- Popular Tv Actress Tested Coronavirus Positive Ft Navya Swamy | பிரபல நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது
- Popular Actor Shares Note About About Coronavirus Test For His Family Ft Aamir Khan | தன் அம்மாவுக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் குறித்து ஆமிர் கான் உருக
- Popular Actor Sells Vegetables On Streets During Coronavirus Lockdown | தெருவில் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்
- Popular Tamil Producer Dhananjayan's Brother Passes Away Due To Coronavirus | கொரோனா வைரஸினால் தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் மரணம்
- தியேட்டர்களுக்கு வந்த நிலை - இன்னைக்கு என்ன நாள் தெரியுமா | Remembering Cinema Theatres On Its 100th Day Of Closed Down Due To Coronavirus
- Popular TV Actress Tests Coronavirus Positve For Second Time | கொரோனா பாதிப்பு இருந்தும் வீடு திரும்பிய பிரபல டிவி நடிகை
- Popular Hero Helps His Father Shave During Coronavirus Lockdown Ft Aadhi, Viral Pic | லாக்டவுனில் அப்பாவுக்கு ஷேவிங் செய்யும் பிரபல ஹீரோ
- Bigg Boss Tamil Actress Tweets Angrily About Coronavirus Ft Raiza Wilson | கொரோனா வைரஸ் குறித்து பிரபல ஹீரோயின் கோபம்
- Latest Song Abusing God From RGV’s CoronaVirus Releases
- அரசு அனுமதிக்கு பிறகு ஷூட்டிங் சென்ற நடிகையின் அனுபவங்கள் | Serial Actress Rachitha Shares Her Shooting Experience With Coronavirus Safety
தொடர்புடைய இணைப்புகள்
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- Coronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் ? Dr. Sumanth C Raman Explains