தெய்வமே.. நீங்க இங்கயும் வந்துட்டீங்களா... - இனி டிக்டாக்கில் நம்ம சிம்ரன் ஆட்டம்தான்! First Video Here.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சிம்ரன் டிக்டாக்கில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

rajini's petta actress simran joins tiktok video sharing app

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். நடிகர் கமல், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து கலக்கிய சிம்ரன், அண்மையில் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வந்து அசத்தினார். இதையடுத்து இவர் தற்போது மாதவன் நடித்து வரும் நம்பி நாராயணனின் பயோபிக்கில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் இப்போது டிக்டாக் செயலியில் இணைந்து இருப்பதாகவும், அதன் மூலம் ரசிகர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், தனது டிக்டாக் ஐடியை இணைத்துள்ளார். அப்போ, இனி சிம்ரனின் அசத்தும் டிக்டாக் வீடியோக்களை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்!

@simranrishibagga

Yellow hearts and stars 🌟🌟🌟🌟 It's important to make kids laugh/smile early in the morning.It will continue through the day" #morning#kids#tuesday

♬ original sound - Simran Rishi Bagga

Entertainment sub editor