Pattamboochi

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்! First Look எப்போ? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:  ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளன.

Raghava lawrance priya bhavani Shankar rudhran movie fl update

Also Read | போடு சரவெடிய..சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி!

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ருத்ரன். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பில்லா 2, மாஸ், காக்க காக்க படங்களின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

Raghava lawrance priya bhavani Shankar rudhran movie fl update

சமீபத்தில் இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் பழைய கிளாசிக் படமான வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

Raghava lawrance priya bhavani Shankar rudhran movie fl update

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே 5 கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் முத்ல் லுக் போஸ்டர் வரும் 23.06.2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடிஸ்வரராக ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ள நபராக சரத்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Raghava lawrance priya bhavani Shankar rudhran movie fl update

இந்த படத்தை அடுத்து லாரன்ஸ், துர்கா, சந்திரமுகி-2, அதிகாரம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இந்த படங்கள் வெவ்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன.

Also Read | ஆஹா.‌.நஸ்ரியாவின் "லீலா" கேரக்டர் போட்டோ ஷூட்.. வெளியான சூப்பர் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Raghava lawrance priya bhavani Shankar rudhran movie fl update

People looking for online information on Priya Bhavani Shankar, Raghava Lawrance, Rudhran Movie, Rudhran movie first Look updates will find this news story useful.