Dating பண்றது சாதாரண விஷயம் இல்ல, அதுவும் அந்த பசங்க Danger.. நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஸ்டேட்டஸ் குறித்து தான் தற்போது பலரும் தற்போது வைரலாக பேசிவருகின்றனர்.
பிரியா பவானி ஷங்கர்
தமிழகத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கிய பிரியா பவானி ஷங்கர் அதன் பிறகு சின்னத் திரையில் பிரபல சீரியலில் நடித்துவந்தார். பின்னர் சினிமா உலகில் கால்பதித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார். 2017 ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள், கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டேட்டிங்
வளர்ந்துவரும் நாகரீக உலகில் டேட்டிங் என்பது சாதாரண சொல்லாக மாறிவிட்டது. இது குறித்து பல்வேறு மக்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் டேட்டிங் பற்றித்தான் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். அதாவது Mature ஆன ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது, ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனடியாக அதுபோன்ற ஆண்கள் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள் என்றும் அப்படி செய்துவிட்டால் தனது கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என கேள்வியெழுப்பியுள்ளார் பிரியா பவானி ஷங்கர்.
அந்த ஸ்டேட்டஸில்," Mature ஆன ஆணுடன் டேட்டிங் செய்வது மிகுந்த அழுத்தத்தை கொடுக்கும். அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். நான் எப்படித்தான் என்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டேட்டிங் குறித்து பிரியா பவானி ஷங்கர் போட்ட இந்த பதிவு தற்போது, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Poonam Bajwa Surprise To KPY Bala In Instagram
- Priya Bhavani Shankar Latest Instagram Photo With Rajvel
- Actress Manjima Mohan Shared A Jolly Video In Instagram
- Actress Ramya Pandian Instagram Session With Fans
- Actress Kiara Advani Instagram Review About Jersey Movie
- Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral
- Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral
- Actress Samantha Latest Instagram QA Session With Her Fans
- Actress Samantha About KRK Movie And Tattoo Instagram QA
- VJ Manimegalai's Expensive Bike Gets Stolen; Shares About It On Instagram
- Actress Samantha Comment On Nayanthara Acting Instagram Story
- Actress Samantha About KRK Movie And Tattoo Instagram QA
தொடர்புடைய இணைப்புகள்
- REELS ന് ഇടയിലുണ്ടായ അപ്രതീക്ഷിത സംഭവത്തിൽ ചമ്മി വിദ്യാർത്ഥികൾ
- 'காத்துல வாக்குல பறந்த லுங்கி😮💨!'ரம்பா டான்ஸ் போட்ட டிரைவர்..🔥பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ
- നടി കാജൽ അഗർവാൾ ഇനി ആൺകുട്ടിക്ക് അമ്മ . 'നീൽ കിച്ച്ലു' കുഞ്ഞിന് പേരിട്ട് കാജൽ അഗർവാളും ഗൗതമും.
- അച്ഛൻ്റെ പെട്ടിക്കട ഒരൊറ്റ രാത്രി കൊണ്ട് ലോകം മുഴുവൻ VIRAL ആക്കി മകൻ
- ചടുലനൃത്തച്ചുവടുകൾക്ക് ജീവന്കൊടുത്തു സമൂഹമാധ്യമങ്ങളിൽ വൈറലായ ഒരു മാമനും അനന്തിരവളും
- கேடிக்கு கேக் ஊட்டிய SI.. ஊதி அணைக்கப்பட்ட நேர்மை..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
- INSTA-வில் அடிக்கடி PHOTO போட்ட இளம் பெண்...மர்ம நபர் செய்த காரியத்தினால் பதறிப்போன சம்பவம்
- അമ്മക്ക് മകളോടുള്ള സ്നേഹത്തിന് അതിർവരമ്പുകൾ ഇല്ല. ഹൃദ്യമായ കുറിപ്പുമായി ശില്പ ഷെട്ടി.
- அவ Virgin Ah கேளு 🤨 - 3rd Date Ft Pujitha, Sebastian, Attul, Nikhila
- காதல் Of FEMINIST ❤️ இந்த Dress போட்டா ஒரு Madhiri பார்ப்பாங்க - 4th Date Ft Pujitha & Sebastian
- Game With Glamour Cousin 😈 - Last Twist-uh - 5th Date Ft Pujitha & Sebastian
- Kathuvakkula 5 காதல்!💖 பையன் Pass-ah? Fail-ah?👩❤️👨 1st Date