பிரபல முன்னணி நடிகையான ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானுக்கு தாரக் என்கிற மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சுஜா வருணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுனை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தாரக் என்கிற அழகான மகன் உள்ளார். ரேயான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா தனது டிவிட்டரில் “இரண்டாவது பிறக்கப் போவது பெண் குழந்தையாக இருக்க ஆசைப் படுகிறோம். இரண்டாவது குழந்தை என்றாலே டபுள் சந்தோஷம், டபுள் அழகு, டபுள் க்யூட்னஸ்” என வாழ்த்தியுள்ளார்.
💐Congratulations @rayane_mithun welcome to the world baby girl👶🏻 A second baby means double the cuteness, double the sweetness and double the happiness in your family rayane👨👩👧👦 pic.twitter.com/FfM9j20WDZ
— SujaVaruneeShivakumar (@sujavarunee) March 16, 2020