www.garudabazaar.com

"புஷ்பாவோட RULE".. அல்லு அர்ஜூனின் மாஸ் என்ட்ரி.. டிரெண்டாகும் புஷ்பா - 2 படத்தின் முன்னோட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Pushpa The Rule Where is Pushpa Glimpse Video Released

புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது.

இந்த படத்தின் கான்செப்ட் டீசர், நாளை ஏப்ரல் 8 நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இதற்கான சிறிய க்ளிம்ப்ஸ் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியானது.

நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.  பஹத் பாசில் & இயக்குனர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை படநிறுவனம் நேற்று வெளியிட்டது.

 

இந்நிலையில் புஷ்பா -2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. புஷ்பா எங்கே? என்ற பெயரில் இந்த முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது. காடுகளில் புஷ்பா பதுங்கி இருக்கும் காட்சிகளும், முன்னோட்ட இறுதியில் "புஷ்பா ரூலு" என அல்லு அர்ஜூன் பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது.இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது.

இந்த படத்தின் கான்செப்ட் டீசர், நாளை ஏப்ரல் 8 நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இதற்கான சிறிய க்ளிம்ப்ஸ் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியானது.

நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.  பஹத் பாசில் & இயக்குனர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை படநிறுவனம் நேற்று வெளியிட்டது.

Pushpa The Rule Where is Pushpa Glimpse Video Released

இந்நிலையில் புஷ்பா -2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. புஷ்பா எங்கே? என்ற பெயரில் இந்த முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது. காடுகளில் புஷ்பா பதுங்கி இருக்கும் காட்சிகளும், முன்னோட்ட இறுதியில் "புஷ்பா ரூலு" என அல்லு அர்ஜூன் பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Pushpa The Rule Where is Pushpa Glimpse Video Released

People looking for online information on Allu Arjun, Pushpa-2 will find this news story useful.