''இதுக்காக Sakshi party கொடுத்துருப்பாங்க'' - பிரபல தயாரிப்பாளர் கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே சென்று போட்டியாளர்களுக்கு அறிவுரைகளும் ஊக்கமும் வழங்கினர்.

Producer Ravindhar speaks about Kavin, Losliya, Madhumitha Bigg Boss 3

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே வருவதாக வெளியான புரோமோவைத் தொடர்ந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து உள்ளே வந்த அவரது அப்பா முதலில் லாஸ்லியாவுடன் பேசமாட்டேன் என்று சொன்னார்.  பின்னர் Game-ல் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார். பின்னர் கவினுடன் சகஜமாக பேசினார்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து Behindwoods TVக்கு தயாரிப்பாளர் ரவீந்தர் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், லாஸ்லியா அப்பா உள்ள வந்தப்போ மூன்று பேர் ஹேப்பியாக இருந்துருப்பாங்க. முதல் கவின் ஹேட்டர்ஸ், இரண்டாவது சேரன் சார். மூன்றாவது சாக்ஷி. எனக்கு தெரிஞ்சு சாக்ஷி பார்ட்டியே கொடுத்துருப்பாங்க'' என்றார்.

''இதுக்காக SAKSHI PARTY கொடுத்துருப்பாங்க'' - பிரபல தயாரிப்பாளர் கலாய் வீடியோ